Donno how to title this! Wrote this right after coming home from my friend's death.
எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்தோம்! நாம் கடந்து வந்த பாதைகள் வேறு, நோக்கி சென்ற கனவுகளோ வெவ்வேறு! காலத்தின் கட்டாயமோ அல்லது விதியின் விளையாட்டோ என்னவோ!! இதோ, இந்த சவக்கிடங்கில், அறிமுகமில்லா இருத்திதுணையானோம். இன்னும் ஒருசில மணித்துளிகளே இந்த மரணப்படுக்கையில்!! இந்த நீண்ட சிறு அவகாசத்தில், நாம் நிசப்தமாக உரையாடி, உறவாடுவோம்… போய் வருகிறேன், என் இறுதிச்சடங்கிற்கு!!! விடைபெறுகிறேன்!! விரைவில் சந்திப்போம்!!
We were born somewhere and grew up someplace else! Our paths and dreams were different! Might've been the force of time or the game of fate!! After all, we are here, in this morgue, become an unfamiliar final ultimate companion, a best friend for life(BFF), gives it a whole new meaning now. Only a few more hours on this deathbed!! Let's share and prattle about our stories in this long short hiatus... Gotta go!! Goodbye all, have to leave for my last rites!! See you soon!!
Comments
Post a Comment